திருமண பொருத்தம் – GURU WAVES

பத்து பொருத்தம் வேஸ்ட்!

இதுவரை ஜாதக அனுகூல பொருத்தம் பார்த்து எத்தனையோ பேரை மகிழ்ச்சியான திருமண பந்தத்தில் இணைத்துள்ளேன்!

GURU WAVES

133000 + Subscribers

GURU WAVES

20000 + Followers

Guru Waves

600 + Followers

galaxy background
galaxy background

ஏன் பத்து பொருத்தம் பார்க்க கூடாது ?

இரண்டு ராசிகளுக்கு இடையில் பத்து பொருத்தம் இருக்கிறதா ? என எப்போதும் பார்த்துவிட்டு திருமணம் செய்யும் பழக்கம் நம் மக்களிடையே இருந்து வருகிறது.

சரி பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்தால் அந்த திருமண வாழ்க்கை நிலைக்கிறதா ? என பார்த்தால், நிச்சயம் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

இன்று விவாகரத்திற்காக நீதி மன்றங்களின் வாசலில் நிற்பவர்களில் ஏறக்குறைய அனைவருமே நமக்கு பத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது ? என பார்த்து திருமணம் செய்தவர்கள் தான்.

இதற்கு மேல் என்ன சான்று வேண்டும் ? பத்து பொருத்தமே பயனற்றது என்பதை நாம் புரிந்து கொள்ள.

ஜாதக அனுகூல பொருத்தம் ஒன்று தான், முறையான திருமண பொருத்தமும், மணமகனுக்கும், மணமகளுக்கும் இருக்கும் சரியான பொருத்தம் ஆகும்.

ஏன் என்னிடம் ஜாதக அனுகூல பொருத்தம் பார்க்க வேண்டும் ?

  • 10 பொருத்தத்தை தொட்டதில்லை

    Online வழியாக இதுவரை 1000+ அதிகமான தனி நபர் ஜாதகங்களையும், திருமணத்திற்கான அனுகூல பொருத்தத்தையும் பார்த்த அனுபவம் உண்டு.

  • தனிப்பட்ட கவணம்

    பொதுவாக இரண்டு ராசிக்கு என்ன பொருத்தம் இருக்கிறது என பார்க்காமல், இரண்டு ஜாதகங்களையும் அலசி ஆராய்ந்து, லக்னம் மற்றும் இருவரின் கிரக நிலைகளை அடிப்படையாக கொண்டு, திருமண பொருத்தம் இருக்கிறதா என பார்ப்பேன்.

  • No பரிகாரம்

    இருவருக்கும் பொருத்தம் இல்லை என்றால், குறிப்பிட்ட பரிகாரத்தை செய்து இணைந்து கொள்ளுங்கள் என சொல்லும் பழக்கம் எனக்கில்லை. இருவருக்கும் பொருத்தம் உண்டா ? இல்லையா ? இருவரும் சேர்ந்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா ?இருக்காதா ? இவற்றை வெளிப்படையாக சொல்லிவிடுவேன்.

  • எழுத்து வடிவில்

    பொருத்தத்தை இருவரின் ஜாதக கட்டங்களையும் படம் போட்டு, தமிழில் டைப் செய்து உங்களது Email க்கு அனுப்பி வைப்பேன். ஆகவே எப்போது வேண்டுமானாலும், உங்களால் பலன்களை எடுத்து பார்துக் கொள்ளமுடியும்.

என்னிடம் எப்படி ஜாதக அனுகூல பொருத்தம் பார்க்க வேண்டும் ?

கீழே கொடுத்துள்ள படிவத்தை படிப்படியாக பூர்த்தி செய்து, பின் Open ஆகும் Razorpay Payment பக்கத்திலும் உங்கள் பெயர், EMail, அலைபேசி எண் கொடுத்து Payment Process -ஐ தொடரவும்.

ஜாதகம் அனுகூல பொருத்தம் பார்க்க என்ன தேவை ?

  • மணமகன் மற்றும் மணமகளின் பிறந்த தேதி/மாதம்/வருடம்.
  • மணமகன் மற்றும் மணமகளின் பிறந்த நேரம்(Time).
  • மணமகன் மற்றும் மணமகளின் பிறந்த இடம். மாவட்டம்/கிராமமாக இருந்தால் அருகில் உள்ள சிறு நகரம்.
  • உங்களுக்கு ஜாதக அனுகூல பொருத்தத்தை அனுப்ப வேண்டிய E-Mail Id.
  • உங்களுடைய அலைபேசி எண்( உங்களின் ஏதேனும் ஒரு அலைபேசி எண்).
  • இத்துடன் கீழே படிவத்தில் கேட்டுள்ளவற்றையும் தற வேண்டும்.
  • படிவத்தை பூர்த்தி செய்தவுடன், கட்டணம் செலுத்தும் பகுதியில் ₹1000 மட்டும் இரண்டு ஜாதகங்களையும் ஆய்வு செய்து அனுகூல பொருத்த நிர்ணையம் செய்ய செலுத்த வேண்டும். (இது குறுகிய காலத்திற்கான சலுகை கட்டணமாகும்).

பொதுவான சந்தேகங்களும் பதில்களும் :

இது மொத்தம் மணமகன் மற்றும் மணமகள் என இருவரின் ஜாதத்தையும் ஆய்வு செய்து சொல்லப்படும் பலன்கள் என்பதால், இரண்டு ஜாதகத்திற்கும் சேர்த்து ₹1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்து கட்டணம் செலுத்தியல் இருந்து, 2 நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் நீங்கள் கொடுத்துள்ள EMail Id -க்கு உங்கள் ஜாதக பலன்கள் அனுப்பி வைக்கப்படும்.

சராசரியாக ஒவ்வொருவருக்காக, சீனியாரிட்டி அடிப்படையில், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2 அல்லது 3 நாட்களில் ஜாதக பலன்கள் Email ல் உங்களுக்கு கிடைத்துவிடும்.

எப்படி இருந்தாலும், ஒரு வாரத்தை கடக்க விட மாட்டேன். அதற்குள்ளாகவே உங்களுக்கு ஜாதக அனுகூல பொருத்தம் அனுப்பி வைக்கப்படும்.

கீழே உள்ள படிவத்தை நீங்கள் படிப்படியாக பூர்த்தி செய்த பின், கட்டணம் செலுத்தும் பகுத்திக்குள் வருவீர்கள், அதில் உங்கள் பெயர், EMail மற்றும் அலைபேசி எண் கொடுத்து Pay ₹1000 என்ற பட்டனை கிளிக் செய்து கட்டணம் செலுத்த வேண்டும்.

UPI(GPay,Phonepe,etc), Net Banking, Debit/Credit card ஆகிய பல வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பயன் படுத்தி கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தியாவிற்கு வெளியே வசிப்பவர்கள், அனைவரை போலவும், கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தும் போது இந்திய வங்கி வழிமுறைகளையோ, அதாவது UPI, Net Banking, Debit or credit card Issued by Indian banks, அல்லது இந்திய வங்கி கணக்கு இல்லாதவர்கள் PayPal ஐ தேர்வு செய்து Payment-ன் போது கட்டணம் செலுத்தலாம்.

(+91) 9487072317 என்ற என்னுடைய இந்த அலைபேசி எண்ணிற்கு, அலைத்தோ அல்லது வாட்சப் வழியாக செய்தி அனுப்பியோ என்னை தொடர்பு கொள்ளலாம்.

மணமகன் மற்றும் மணமகளின் பிறந்த வருடம், மாதம், தேதி, பிறந்த நேரம், மற்றும் பிறந்த இடம் ஆகியவை உங்கள் ஜாதக அனுகூல பொருத்தத்தை கணிக்க தேவைப்படும்.

பத்து பொருத்தம்  என்பது முற்றிலும் தோராயமானது தான். நான், உங்களின் பிறந்த விபரங்களை கொண்டு துல்லியமான வேத ஜோதிட அடிப்படையில் உங்கள் ஜாதகத்தை கணித்து அதற்கு மட்டுமே பொருத்தம் சொல்வேன்.

விதி என்பது மாற்ற இயலாத ஜாதக லக்னப்படியும், தசா புக்தி மற்றும் கிரக நிலைகளை கொண்டு தான் கணிக்க வேண்டும்.

உங்கள் விதிப்படி நீங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள அனுமதிக்கபடவில்லை. ஆகவே, உங்களுக்கு ஜாதக அனுகூல பலன்கள் சொல்ல முடியாது.

நீங்கள் இருவரும் இணைந்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா ? அல்லது உங்களுக்குள் ஏதேனும் பிரச்சனைகள் வருமா? அப்படி வந்தால் எது போன்ற பிரச்சனைகள் வரும் என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்துவேன்.

இதற்கு மேல் நீங்கள் இருவரும் இணைவதும், இணையாமல் இருப்பதும் உங்கள் விருப்பமே.

ஆகவே பரிகாரம் எல்லாம் சொல்ல மாட்டேன். அதற்கு செலவு எல்லாம் ஆகாது.

திருமண பொருத்தம் பார்க்க தயாரா ?

உங்கள் ஜாதக அனுகூல பொருத்தத்தை தெரிந்து கொள்ள தயாரா ?

கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து, அதன் பின் வரும் கட்டணம் செலுத்தும் வழிமுறையை பின் பற்றி முழுவதும் பூர்த்தி செய்யவும்.

Blank Form (#3)

மணமகன்

மணமகனின் பிறந்த விபரங்கள்.


மணமகள்

மணமகளின் பிறந்த விபரங்கள்.


கேள்வி

எதேனும் குறிப்பிட்டு கேட்க வேண்டுமா ?


தொடர்பு விபரம்

கிழே உங்களை தொடர்பு கொள்ளும் விபரத்தை உள்ளிடவும்.